Powered By Blogger

Friday, April 04, 2008


நீ என்னிடம் திருடிய இதயத்தை

எங்கே ஒளித்து வைத்திருப்பாய்

எனத் தெரியவில்லை!

ஆனால் அது நிச்சயம்

பல நூறு இதயங்களோடுதான்

அடைபட்டிருக்கும்..................

No comments: