Powered By Blogger

Friday, April 04, 2008




உன்னைக் காண்பதை


நான் எனக்குள் திருவிழாவெனக்


கொண்டாடுகிறேன்,


அந்த திருவிழாவில்


என்னை நானே


தொலைத்தும் விடுகிறேன்.......

1 comment:

கார்த்திக் வைத்திலிங்கம் said...

அருமையான வரிகள் .. அற்புதம் சிந்தனை .. பாராட்டுகள்