Powered By Blogger

Thursday, March 06, 2008


ஓட்டுத்துளை வழியே சொட்டு சொட்டாய் இறங்கி,
அது விழும் இடத்தில் வைத்த
பாத்திரத்தையும் அடிக்கடி நிரப்பி,
வேலைக்கு போய் வந்த அம்மாவின்
உறக்கத்தை கெடுப்பதற்கு முன்பு வரை
பிடித்துதானிருந்தது மழையும் ................

No comments: