Powered By Blogger

Thursday, March 06, 2008


ஜன்னலோரம் வீசும் குளிர் தென்றல்,

பூக்கடையில் சிரிக்கும் வண்ணமயமான பூக்கள்,

மதிய நேரத்து மழைத் தூரல்,

வானொலி காற்றில் இரையும் மென்பாடல்

அத்தனையும் விட அழகாய் இருந்தது

பக்கத்தில் அமர்ந்திருந்த உன் சிரிப்பு..................

No comments: