Powered By Blogger

Friday, March 28, 2008


நீயே ஒரு ரிப்பன் கட்டிய

பரிசைப் போல்தான் இருக்கிறாய்,

பின்பு ஏன் நீ மறந்து வந்த

பரிசுப் பொருளுக்காக கலங்குகிறாய் ..................

No comments: