கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik
உன் பார்வைபட நேர்ந்தால் முள் கூட பூ பூக்கும்.பிறகு எப்படிஎன் மனதில் மட்டும்காதல் பூ பூக்காமல் இருக்கும்?
Post a Comment
No comments:
Post a Comment